நம்ம ஊரில் தினமும் ஆண்கள் கட்டும் இருநூறு, முன்னூறு ரூபாய்க்கு கிடைக்கும் லுங்கி. அந்த லுங்கியை லோங்கி என்று பெயர் மாற்றி ஒரு காணொளி காட்சியில் அதன் பற்பல பயன்கள் என்று விளக்கோ விளக்கென்று விளக்கி லுங்கியை அமெரிக்க மக்களிடம் விற்க செய்யப்பட்டிருக்கும் மார்கெட்டிங் தந்திரம் இருக்கே, அதை நீங்களே பாருங்க.
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------------------------------------
powered by Surfing Waves

No comments:
Post a Comment